Kamalambikai Sathiaseelan| RIP|Jaffna|London| Marana arivithal | Demise announcement | Obituary
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்…
நன்றி.
யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சத்தியசீலன் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம்(ஆலடி வாத்தியார்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற கணேஸ்பரன், ஜெகதாம்பாள், தேவசிகாமணி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற செல்வத்துரை சத்தியசீலன் அவர்களின் பாரியாரும்,சத்தியகுமார்(ஜேர்மனி), ஜெகத்குமார்(நோர்வே), வாசுகி(கனடா), ஈஸ்வரகுமார்(லண்டன்), கௌரிகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜீவகன், றெஜினி, விசாமா, கோமதி, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தீபனா, நிமலன், துளசி, சாயினி, வினோதன், ஜனகன், கேசவி, சங்கர், கௌசிகா, சியாம், தருணி, மதுசன் ஆகியோரின் பேத்தியும்,மீரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஈசன் – மகன்
Cellular : +447863900903
கோமதி – மருமகள்
Cellular : +447527698644
சத்தியகுமார் – மகன்
Cellular : +4917634698349
கௌரிகுமார் – மகன்
Cellular : +4797036822
ஜெகத்குமார் – மகன்
Cellular : +4792048592
வாசுகி ஜீவகன் – மகள்
Cellular : +16479260634
நிமலன் – பேரன்
Cellular : +4915780615807
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள hyperlink ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com –